தொழில் அதிபர் நினைவு நாள்

President's Memorial Day

Update: 2022-11-15 18:45 GMT

திருவனந்தபுரம் எம்.ஆர்.டி. நிறுவனர் நடராஜன் முதலாம் ஆண்டு நினைவுநாள் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே அடைக்கலாபுரத்தில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து நல உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் நடராஜன் மனைவி சுசிலா நடராஜன், எம்.ஆர்.டி.ரவீந்திரன் நடராஜன், மாலா ரவீந்திரன், மேகா ஸ்ரீரவீந்திரன், றி.ரத்தின பாண்டியன், எஸ்.ஆர்.றி.சுவீந்திரன், ராதா சுவீந்திரன், என்.மகேந்திரன், பிரியா மகேந்திரன், உவரி பஞ்சாயத்து தலைவர் கவிதா ராஜன், துணைத்தலைவர் ஆறுமுகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

Tags:    

மேலும் செய்திகள்