மின்சாரம் நிறுத்தம்

மின்சாரம் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. செய்யப்படுகிறது.

Update: 2022-06-12 20:15 GMT

காரைக்குடி, 

காரைக்குடி உப கோட்டத்திற்கு உட்பட்ட சாக்கவயல் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்கிழமை) உயர் அழுத்த மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை வீரசேகரபுரம், கருநாவல்குடி, மித்திரங்குடி, பீர்க் கலைக்காடு, ஜெயம்கொண்டான், சிறுகப்பட்டி, செங்கரை, புதுவயல், கண்டனூர், சாக்கவயல், மித்ராவயல், திருத்தங்கூர், இலுப்பக்குடி, மாத்தூர், லட்சுமி நகர், பொன் நகர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்