மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதி.!

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2023-06-27 12:48 GMT

கொல்கத்தா,

மேற்கு வங்க முதல் மந்திரி மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதுகுப்பகுதியில் வலி உள்ளதாக மம்தா பானர்ஜி தெரிவித்ததை தொடர்ந்து

மம்தா பானர்ஜி பணித்த ஹெலிகாப்டர் தரையிறங்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியால் அவருக்கு முதுகுவலி ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்