உத்தரபிரதேசம்: தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.- அதிர்ச்சி வீடியோ

நொய்டாவில் உள்ள தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

Update: 2022-10-07 12:18 GMT

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவின் செக்டர் 3ல் உள்ள ஒரு தொழிற்சாலை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திலேயே தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மொத்தம்14 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டது. தீ விபத்தில் சிக்கியுள்ளவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் விபரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

மேலும் செய்திகள்