பிரதமர் மோடியுடன் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்திப்பு

பிரதமர் மோடியை, அவரது அலுவலகத்தில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசினார்.

Update: 2023-03-14 16:30 GMT

டெல்லியில் பிரதமர் மோடியை, அவரது அலுவலகத்தில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பில் உத்தரபிரதேசத்தில் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒத்துக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர் என தகவல் வெளியாகியுள்ளது,

Tags:    

மேலும் செய்திகள்