ரெயில் விபத்து - பிரதமர் மோடி நிவாரணம் அறிவிப்பு
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.;
புதுடெல்லி,
ஒடிசா ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.