சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை..!

தேசிய பங்குச்சந்தையான நிப்டி 148.80 புள்ளிகள் சரிந்து 16,858.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது;

Update: 2022-09-28 10:50 GMT

மும்பை,

மும்பை பங்குச்சந்தை இன்று சரிவுடனே நிறைவடைந்துள்ளது அதன்படி மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 509.24 புள்ளிகள் சரிந்து 56,598.28 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி 148.80 புள்ளிகள் சரிந்து 16,858.60 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது

Tags:    

மேலும் செய்திகள்