உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்துகளில் ஒன்றாக பதிவான ஒடிசா ரெயில் விபத்து
2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா பாலாஷோர் ரெயில் விபத்து பதிவாகி உள்ளது.;
2004க்கு பிறகு உலக அளவில் மிக மோசமான ரெயில் விபத்தாக ஒடிசா பாலாஷோர் ரெயில் விபத்து பதிவாகி உள்ளது. தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 207 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2004 சுனாமியின் போது இலங்கையில் 1700 பேர் உயிரிழந்த மாதாரா எக்ஸ்பிரஸ் ரெயில் விபத்து தான் மிக கோரமான ரெயில் விபத்தாக உள்ளது.