5 ட்ரில்லியன் வளர்ச்சி: ப.சிதம்பரம் விமர்சனம்

2023-24 ஆண்டில் 5 ட்ரில்லியன் வளர்ச்சி அடையும் என்று கூறிய மத்திய அரசு, இப்போது ஆண்டை 2027-க்கு மாற்றிவிட்டதாக ப.சிதம்பரம் கூறியுள்ளார்.;

Update: 2022-06-12 06:01 GMT

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்ப

ரம் டுவிட்டர் பதிவில்,

2023-24 ஆண்டில் 5 ட்ரில்லியன் வளர்ச்சி அடையும் என்று கூறிய மத்திய அரசு இப்போது ஆண்டை 2027க்கு மாற்றி விட்டது. பிரதமர், நிதி மந்திரி என ஒவ்வொருவரும் ஒரு ஆண்டை கூறுவார்கள்.

யார் கூறிய ஆண்டில் இந்தியா 5 ட்ரில்லியன் பொருளாதார வளர்ச்சி அடைகிறதோ அவர்கள் பெயர் வாங்கிக்கொள்ளலாம் என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்