இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: மன்சுக் மாண்டவியா கடிதம்
இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
தடையை மீறி நாட்டில் இ-சிகரெட் விற்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
தடையை மீறி இ-சிகரெட் விற்பனை செய்தால் www.violation.reporting.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் அனுப்பியுள்ளார்.