விரைவில் மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் - மத்திய மந்திரி தகவல்
மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என கூறினார்
ராய்ப்பூர்,
சத்தீஸ்கரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேலிடம் மக்கள் தொகைக் கட்டுப்பாடு சட்டம் குறித்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்
இதற்கு பதிலளித்த பிரகலாத் சிங் படேல் கூறியாதவது ;
மக்கள்தொகை கட்டுப்பாடு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் கவலைப்பட வேண்டாம்.அத்தகைய வலுவான மற்றும் சிறந்த முடிவுகள் எடுக்கப்பட்டால், அதன்பிறகு மீதமுள்ளவை எடுக்கப்படும் என கூறினார்