ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-06-13 08:19 GMT

புதுடெல்லி,

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திக் வருகின்றனர். துணை இயக்குனர் அந்தஸ்தில் உள்ள் அதிகாரி முன்னிலையில் உதவி இயக்குனர் அந்தஸ்திலான அதிகாரிகளும் கேள்விகளை கேட்டு வருகின்றனர்.

ராகுல்காந்தியிடம் 5 அல்லது 6 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று அமலாக்கப்பிரிவு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  விசாரணைக்கு முன்பு சொல்வதெல்லாம் உண்மை என்று ராகுல்காந்தி உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்