பிரதமா் மோடி ஜூன் 21-ந்தேதி மைசூரு வருகை

பிரதமா் மோடி ஜூன் 21-ந்தேதி மைசூரு வருகை தர உள்ளார்

Update: 2022-05-21 21:46 GMT

மைசூரு: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் (ஜூன்) 21-ந்தேதி மைசூருவுக்கு வருகிறார். இந்த முறை பிரதமர் மோடி, சர்வதேச யோகா தினத்தை மைசூருவில் கொண்டாடுகிறார்.


மைசூரு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடக்கும் யோகா பயிற்சியில் கலந்துகொள்கிறார். பிரதமர் வருகையையொட்டி மைசூரு மாவட்ட நிர்வாகம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்