என்.டி.ஏ கூட்டணிக்கு தேசம் தான் முதலில் முக்கியம்: பிரதமர் மோடி
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசம் தான் முதலில் முக்கியம் என்றும் தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் எனவும் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தேசம் தான் முதலில் முக்கியம் என்றும் தேசத்தின் பாதுகாப்பு முக்கியம் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும் நாட்டை வளர்ச்சி அடைய வைக்க வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயாக கூட்டணி அமைக்கப்பட்டது என்று பேசினார்.