பாஜகவுடன் கூட்டணி அமைத்தார் குமாரசாமி: 4 தொகுதிகள் ஒதுக்கீடு

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது.;

Update: 2023-09-08 07:36 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து அக்கட்சியின் தலைவர் குமாரசாமி போட்டியிடவுள்ளார். பாஜக தலைமையிலான கூட்டணியில் மஜதவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்