ஜனதா தளம் (எஸ்) கட்சியின் 3-வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஜனதா தளம் (எஸ்) தனது 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதாவில் இருந்து வந்த ஆயனூர் மஞ்சுநாத், எடியூரப்பாவின் உறவினர் ஆகியோருக்கு டிக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2023-04-19 22:49 GMT

பெங்களூரு:

எடியூரப்பாவின் உறவினர்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புனு தாக்கல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் மனு தாக்கல் செய்ய இன்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். இந்த நிலையில் ஜனதா தளம் (எஸ்) கட்சி 59 தொகுதிகளுக்கு 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பா.ஜனதாவில் இருந்து வந்த ஆயனூர் மஞ்சுநாத்துக்கு சிவமொக்கா நகர், எடியூரப்பாவின் உறவினர் என்.ஆர்.சந்தோசுக்கு அரிசிகெரே தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது எந்தெந்த தொகுதிக்கு யார், யார் வேட்பாளர் என்ற விவரம் பின்வருமாறு:-

1. நிப்பானி-ராஜூ மாருதி பவார்

2. சிக்கோடி-சதலகி சதாசிவ வாலகே

3. காகவாட்-மல்லபபா சுங்க

4. ஹூக்கேரி-பசவராஜ் கவுடா பட்டீல்

5. அரபாவி-பிரகாஷ் ஷெட்டி

பாகல்கோட்டை-தேவராஜ் பட்டீல்

6. யமகனமரடி-மாருதி மல்லப்பா ஆஸ்தகி

7. பெலகாவிவடக்கு-சிவானந்த் முஹலிஹால்

8. பெலகாவி தெற்கு-சீனிவாஸ் ஹொலல்கெர்

9. பெலகாவி புறநகர்-சங்கர்கவுடா பட்டீல்

10. ராமதுர்கா-பிரகாஷ்

11. முதோல்-தர்மராஜ் விட்டல் தொட்டமணி

12. திரதாலா-சுரேஷ் அர்ஜூன் மடிவாளர்

13. ஜமகண்டி-யாகூர் பாபாலால் கபடேவால்

14. பீலகி-ருக்குத்தீன் சவுதகர்

15. பாகல்கோட்டை-தேவராஜ் பட்டீல்

16. உனகுந்து-சிவப்பா மகாதேவப்பா போளி

கொப்பல்-சந்திரசேகர்

17. விஜயாப்புரா நகர்-பன்டே நவாஸ் மாபரி

18. சுராப்புரா-சரவணக்குமார் நாயக்

19. கலபுரகி தெற்கு-கிருஷ்ணா ரெட்டி

20. அவுராத்-ஜெய்சிங் ராத்தோட்

21. ராய்ச்சூர் நகர்-வினய்குமார்

22. மஸ்கி-ராகவேந்திர நாயக்

23. கனககிரி-ராஜகோபால்

24. எலபுர்கா-மல்லண்ண கவுடா சித்தப்பா கோனகவுடா

25. கொப்பல்-சந்திரசேகர்

26. சிரஹட்டி-ஹனுமந்தப்பா நாயக்

ஹாவேரி-துக்காராம் பாலகி

27. கதக்-வெங்கணகவுடா கோவிந்தகவுடர்

28. ரோணா-முக்தம் சாப் முதோள்

29. நரகுந்து-ருத்ரேகவுடா நிங்கண்ணா கவுடா பட்டீல்

30. நவலகுந்து-கல்லப்பா நாகப்பா கட்டி

31. குந்துகோல்-ஹசரத் அலி அல்லாசாப்

32. தார்வார்-மஞ்சுநாத் லட்சுமண் ஹகேதார்

33. உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதி -சித்தலிங்கேவுடா மகாந்த்

34. உப்பள்ளி-தார்வார் மேற்கு- குருராஜ் ஹனசிமட்

35. கல்கட்டகி-வீரப்பா பசப்பா சீகேஹட்டி

36. ஹாவேரி-துக்காராம் பாலகி

சாகர்-ஜாகீர்

37. பேடகி-சுனிதா பூஜார்

38. கூட்லகி-கோடிஹள்ளி பீமப்பா

39. சித்ரதுர்கா-ரகு ஆச்சார்

40. ஒலல்கெரே-இந்தரஜித் நாயக்

41. ஜெகலூர்-தேவராஜ்

42. சிவமொக்கா நகர்-ஆயனூர் மஞ்சுநாத்

43. சொரப்-பாசூர் சந்திரகவுடா

44. சாகர்-ஜாகீர்

45. ராஜராஜேஸ்வரிநகர்-நாராயணசாமி

46. மல்லேசுவரம்-உத்கர்ஸ்

47. சாம்ராஜ்பேட்டை-கோவிந்தராஜ்

ஜெயநகர்-காளேகவுடா

48. சிக்பேட்டை-இம்ரான் பாஷா

49. பத்மநாபநகர்-மஞ்சுநாத்

50. பி.டி.எம்.லே-அவுட்-வெங்கடேஷ்

51. ஜெயநகர்-காளேகவுடா

52. பொம்மனஹள்ளி-நாராயணராஜ்

53. அரிசிகெரே-என்.ஆர்.சந்தோஷ்

54. மூடுபித்ரி-அமரஸ்ரீ

55. சுள்ளியா-வெங்கடேஷ் எச்.என்.

56. விராஜ்பேட்டை-மன்சூர் அலி

57. சாமராஜா-எச்.கே.ரமேஷ்

58. நரசிம்மராஜா-அப்துல் காதர் சாகித்

59. சாம்ராஜ்நகர்-மல்லிகார்ஜூன சாமி

இன்றைக்குள்...

ஜனதா தளம்(எஸ்) கட்சி 3 கட்டங்களாக இதுவரையில் மொத்தம் 201 தொகுதிகளுக்கு வேட்பாளர்களுக்கு அறிவித்துள்ளது. இன்னும் அந்த கட்சி 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும். இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் இன்றைக்குள் ஜனதா தளம்(எஸ்) கட்சி தலைவர்கள் மீதி இருக்கும் 23 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிப்பார்களா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்