காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு

காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று காலை ஊடுருவல் முயற்சி நடந்தது.;

Update: 2022-08-21 18:36 GMT

ஜம்மு, 

காஷ்மீரில் ரஜவுரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நேற்று காலை ஊடுருவல் முயற்சி நடந்தது.

ஊடுருவும் முயற்சியில் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை கவனித்து விட்ட இந்திய ராணுவ வீரர்கள், அவர் மீது துப்பாக்கியால் சுட்டனர். அதில் அந்த நபர் காயமடைந்து அங்கிருந்து ஓடிவிட்டார்.

மேலும் செய்திகள்