'அக்னிபத்' திட்டத்தின் கீழ் விமானப்படைக்கு ஆள்தேர்வு தொடங்கியது

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய ‘அக்னிபத்’ திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.

Update: 2022-06-24 19:22 GMT

புதுடெல்லி,

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது. அதற்கு எதிராக போராட்டம் நடந்தபோதிலும், திட்டத்தை வாபஸ்பெற மாட்டோம் என்று கூறியது.

ராணுவம், விமானப்படை, கடற்படை என தனித்தனியாக ஆட்கள் தேர்வு நடக்கிறது.

விமானப்படை நேற்று ஆள்தேர்வு பணியை தொ

முப்படைகளுக்கு ஆட்களை தேர்வு செய்ய 'அக்னிபத்' திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்தது.டங்கியது. பணியில் சேர விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கான இணையதளம் நேற்று காலை 10 மணி முதல் செயல்பட தொடங்கியது. இத்தகவலை விமானப்படை தெரிவித்துள்ளது. இளைஞர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்