வந்தே பாரத் ரயிலில் குப்பை: வெளியான புகைப்படங்கள்- விமானங்களின் நடைமுறையை பின்பற்ற திட்டம்

வந்தே பாரத் ரயிலில் தூய்மை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரெயில்வே மந்திரி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-01-29 15:01 GMT

புதுடெல்லி,

வந்தே பாரத் ரயிலில் குப்பைகள் சிதறிக் கிடந்த புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில், ரெயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

அதில், வந்தே பாரத் ரயிலில் தூய்மை செய்யும் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், விமானங்களில் பின்பற்றப்படும் செயல்முறை கடைப்பிடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், இதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் எனவும், அவர் வேண்டுகோள் விடுத்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்