வீட்டின் முன்பு குப்பை கொட்டியவருக்கு ரூ.500 அபராதம்

வீட்டின் முன்பு குப்பை கொட்டியவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-10-12 18:45 GMT

பெங்களூரு: பெங்களூருவில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொது இடத்தில் குப்பை கொட்டுபவர்களிடம் இருந்து மாநகராட்சி ஊழியர்கள் ரூ.500 அபராதம் வசூலித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பெங்களூரு காடுகோடி சன்னசந்திரா பகுதியில் ஒருவர் பொது இடத்தில் குப்பை கழிவுகளை கொட்டினார். அப்போது அங்கு ரோந்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள், குப்பை கொட்டியவருக்கு ரூ.500 அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்