தாயார் ஹீராபென் மோடி உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி
குஜராத்தின் தாயார் ஹீரபென் மோடி இன்று அதிகாலை உயிரிழந்தார். காந்தி நகரில் வைக்கப்பட்டுள்ள தாயார் ஹீரா பென் உடலுக்கு பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அகமதாபாத்,