எஸ் 5 பெட்டியில் பயணித்த அனைவரும் நலமாக இருக்கிறோம் - சென்னை பயணிகள் தகவல்

கோரமண்டல் விரைவு ரெயிலில் எஸ் 5 பெட்டியில் பயணித்த அனைவரும் நலமாக இருக்கிறோம் என சென்னை பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-02 21:52 GMT

கோரமண்டல் விரைவு ரெயிலில் எஸ் 5 பெட்டியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என சென்னை பயணிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ரெயில் விபத்துக்குள்ளானதால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கோரமண்டல் விரைவு ரெயிலில் எஸ் 5 பெட்டியில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என சென்னை பயணிகள் தகவல். சென்னைக்கு செல்ல ரெயிலில் புறப்பட்டோம் நாங்கள் அனைவரும் பெயிண்டர்கள் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்