டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சருடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

Update: 2023-09-14 15:56 GMT

புதுடெல்லி,

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். டெல்லியில் உள்ள அமித்ஷா இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற தேர்தல் வியூகம் உள்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்