அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவு

அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானது.

Update: 2022-07-05 08:47 GMT

கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் இன்று காலை 11.03 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தின் மையம் சுமார் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்