டெல்லி பஸ்சிம் விஹாரில் 'டிஜிட்டல் பூட்டு' கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு

டெல்லி, பஸ்சிம் விஹாரில் 'டிஜிட்டல் பூட்டு' கண்டெடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-12-19 08:58 GMT

புதுடெல்லி,

டெல்லி, பஸ்சிம் விஹார் பகுதியில் அருகே வெடிகுண்டு சந்தேகத்திற்கிடமான 'டிஜிட்டல் பூட்டு' இருப்பதாக டெல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தபோலீசார் அப்பகுதி முழுவதும் சுற்றி வலைத்தனர். வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அதனை பரிசோதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பல பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்கு செல்வதற்கு இந்த வழியைப் பயன்படுத்துவதால் வெடிகுண்டு அழைப்பு அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்