குண்டும், குழியுமான சாலை
குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
குண்டும், குழியுமான சாலை
பெங்களூரு கெம்பேகவுடா நகர் 5-வது மெயின் ரோட்டில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் நிலவுகிறது. இதனால் மாநகராட்சி அதிகாரிகள் சாலையை சீரமைக்க வேண்டும்.
- சுதீப், கெம்பேகவுடா நகர், பெங்களூரு.