கர்நாடகத்தில் புதிதாக 46 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக ௪௬ பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-11-28 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்று ஆயிரத்து 664 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 46 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் 44 பேருக்கும், மைசூரு, சிவமொக்காவில் தலா ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சையில் 1,600 பேர் உள்ளனர். 27 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்று பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்