12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி மத்திய அரசுக்கு பரிந்துரை

இந்தியாவில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இதுவரை தொடங்கவில்லை.

Update: 2022-07-08 18:50 GMT

புதுடெல்லி, ‌

இந்தியாவில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இதுவரை தொடங்கவில்லை. இந்த நிலையில், 5 முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு கோர்பேவாக்ஸ், கோவேக்சின் தடுப்பூசிகளை செலுத்தலாம் என தடுப்பூசிகளுக்கான தேசிய ஆலோசனை குழுவின் துணை குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதே நேரத்தில் இந்த தடுப்பூசிகளை தேசிய தடுப்பூசி திட்டத்தில் சேர்க்கும் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்