மணிஷ் சிசோடியா டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்

டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Update: 2023-02-27 10:42 GMT

புதுடெல்லி,

மதுபானக்கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியாவை பல மணி நேர விசாரணைக்குப் பின் சி.பி.ஐ. அதிரடியாகக் கைது செய்தது. புதிய மதுபான கொள்கை முறைகேடு புகாரில் மணிஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்த நிலையில் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணிஷ் சிசோடியாவை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியுள்ளது சிபிஐ.

Tags:    

மேலும் செய்திகள்