இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை - மத்திய அரசு

இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது.;

Update: 2022-09-09 02:55 GMT

புதுடெல்லி,

அரிசி ஏற்றுமதியில் உலகிலேயே இந்தியா முன்னிலையில் உள்ளது. உலகளவில் அரிசி வர்த்தகத்தில் இந்தியாவுக்கு 40% பங்கு உள்ளது. தற்போது சர்வதேச சந்தையில் நிறைய குழப்பங்கள் நீடித்து வருகிறது.

இந்த சூழலில் இந்தியாவில் இருந்து உடைத்த அரிசியை ஏற்றுமதி செய்ய இன்று முதல் தடை விதித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்