மணிப்பூரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.;
மொய்ராங்,
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மொய்ராங்க் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. இன்று காலை 7.02 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை