ஜம்மு: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி. ரமணா ஜம்முவில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலில் வழிபாடு செய்தார்.

Update: 2022-05-16 18:54 GMT
ஸ்ரீநகர்,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டார்.

ஜம்முவின் ரியாசி மாவட்டம் ஹட்ரா பகுதியில் உள்ள மாதா வைஷ்ணோ தேவி கோவிலுக்கு சென்ற என்.வி. ரமணா அங்கு சாமி தரிசனம் செய்தார்.

மேலும் செய்திகள்