மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் உயர்வு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் உயர்ந்து 57,083.07 புள்ளிகளாக உள்ளன.;

Update: 2022-04-28 06:24 GMT


மும்பை,



மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு ஏற்றத்துடன் காணப்பட்டன.  ஆசியாவின் மிக பழமையான மற்றும் உலகின் 10வது பழமையான என குறிப்பிடப்படும் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 263.68 புள்ளிகள் அல்லது 0.46 சதவீதம் உயர்ந்து 57,083.07 புள்ளிகளாக உள்ளன.

இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 82 புள்ளிகள் அல்லது 0.48 சதவீதம் உயர்ந்து 17,120.40 புள்ளிகளாக உள்ளன.  இதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்து லாபம் ஈட்டியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்