அரியானா: ரசாயன தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

அரியானாவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-17 16:40 GMT
image credit:ndtv.com


அரியானா,

ஹரியானா மாநிலம் சோனிபட் குண்ட்லி பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை அறியப்படவில்லை.

அரியானாவின் சிறப்பு வேண்டுகோளின் பேரில், மீட்புப் பணிக்காக டெல்லி தீயணைப்பு வீரர்களை அனுப்பியுள்ளது. மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்