கர்நாடகா; எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு..!

அவர் மீது சிறப்பு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.;

Update: 2022-03-31 02:58 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநில  முன்னாள் முதல் மந்திரி பி எஸ் எடியூரப்பா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அவர் மீது சிறப்பு கிரிமினல் வழக்குப்பதிவு செய்ய  பெங்களூரு சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 

மேலும், முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா மீதான நில மறுமதிப்பீடு விவகாரம் குறித்து லோக் ஆயுக்தா போலீஸ் விசாரிக்க கோர்ட் ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் செய்திகள்