சபரிமலையில் பூஜை, பிரசாத கட்டணங்களின் விலை உயர்வு

இந்த கட்டண உயர்வு சித்திரை விஷூ பூஜைகளுக்காக ஏப்ரல் 10 -ந்தேதி நடை திறக்கப்படும் போது அமலுக்கு வருகிறது.;

Update: 2022-03-28 11:16 GMT
கோப்புப்படம்
சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசாத விலை மற்றும் அனைத்து பூகை கட்டணங்களையும் உயர்த்த கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்விபரம் வருமாறு;

படி பூஜை ரூ.1,37,900 (பழைய கட்டணம் ரூ.1,15,000) சகஸ்ரகலசம் ரூ. 91,250(80,000), உதயாஸ்தமன பூஜை ரூ61,800 (50,000), உற்சவபலி ரூ. 37,500(30,000) களபாபிஷேகம் ரூ.38,400 (22,500), தங்க அங்கி சார்த்துதல் ரூ.15,000(10,000) புஷ்பாபிஷேகம் ரூ.12,500 (10,000) சதகலசம் ரூ.12,500 (10,000),

அஷ்டாபிஷேகம் ரூ.6,000(5,000), உச்ச பூஜை ரூ.3,000 (2,500), பகவதி சேவை ரூ.2,500(2,000), உ‌ஷ பூஜை ரூ.1,500(1000), கணபதி ஹோமம், ரூ.375 (300), கெட்டு நிறைத்தல் ரூ.300(250), அபிஷேக நெய்(100 மி.லி), ரூ.100(75), நீராஞ்சனம் ரூ.125(100), அரவணை ரூ.100(80), அப்பம் 1 பாக்கெட் ரூ.45(35).

இந்த கட்டண உயர்வு  ஏப்ரல் 10 -ந்தேதி முதல் சித்திரை விஷூ பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் போது அமலுக்கு வரும் என்று திருவிதாங்கூர் தேவசம்போர்டு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்