பிரதமர் மோடியுடன்,கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் சந்திப்பு
கேரள முதல் - மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.
புதுடெல்லி,
கேரள முதல் - மந்திரி பினராயி விஜயன் இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார் .
இந்த சந்திப்பில் , கேரளாவில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரதமரின் அலுவலக டுவிட்டர் பக்கத்தில் சந்திப்பு தொடர்பாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
இன்று நடைபெற்ற இந்த சந்திப்பு முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது