அசாமில் லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு

நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை.

Update: 2022-02-14 13:22 GMT
ஜோர்ஹத்,

வடகிழக்கு மாநிலங்களில் அசாமில் இன்று பிற்பகல் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. 

மேலும் செய்திகள்