மும்பை பங்கு சந்தை; சென்செக்ஸ் குறியீடு 674.38 புள்ளிகளாக குறைவு

மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று 674.38 புள்ளிகள் குறைந்து காணப்பட்டது.

Update: 2022-02-11 04:29 GMT


மும்பை,


மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 674.38 புள்ளிகள் குறைந்து 58,251.65 புள்ளிகளாக காணப்பட்டது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 205.70 புள்ளிகள் குறைந்து 17,400.15 புள்ளிகளாக உள்ளது.  இதனால் பங்கு சந்தைகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்