அந்தமான், நிக்கோபார் தீவுகளில் 2 சுற்றுலா பயணிகளுக்கு ஒமைக்ரான்..!

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் 2 சுற்றுலா பயணிகளுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியானது.

Update: 2021-12-31 17:33 GMT
கோப்புப்படம்

போர்ட் பிளேயர்,

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இரண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டதாக சுகாதாரத் துறையின் துணை இயக்குநரும், அதிகாரியுமான டாக்டர் அவிஜித் ராய் தெரிவித்தார்.

தற்போது ஒமைக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட இரு சுற்றுலாப்பயணிகளும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்