பிரதமர் மோடி சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரை

பிரதமர் மோடி சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.;

Update: 2021-12-25 16:08 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடி சற்று நேரத்தில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.  இரவு 9.45 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வரும் சூழலில் பிரதமர் மோடி  நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்