புனேயில் புதிதாக 206 பேர் கொரோனாவால் பாதிப்பு

புனேயில் புதிதாக 206 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.;

Update: 2021-12-18 17:52 GMT
கோப்புப்படம்

புனே,

சுகாதாரத் துறை அதிகாரிகளின் புள்ளிவிபரப்படி, புனேயில் 206 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

புனேயில் இதுவரை 11,63,951 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 20,113 பேர் வைரசுக்கு உயிரிழந்துள்ளனர். தற்போது, ​​புனே மாவட்டத்தில் 1,869 கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்