உத்தரகாண்ட் மாணவிகளுக்கு பேருந்து பயணம் இலவசம்; முதல்-மந்திரி அறிவிப்பு

உத்தரகாண்டில் மாணவிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என முதல்-மந்திரி கூறியுள்ளார்.;

Update: 2021-12-17 16:20 GMT

டேராடூன்,

உத்தரகாண்டில் அடுத்த ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  இந்நிலையில், உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தமி இன்று கூறும்போது, உத்தரகாண்டில் மாணவிகள் இலவச பேருந்து பயணம் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

நம்முடைய மாணவிகள் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.  அவர்களுடைய கல்வியானது, அவர்களுக்கு எளிய அனுபவம் கிடைத்தது போல் அமைந்திருக்க வேண்டும்.  அதனாலேயே, அவர்களுக்காக இந்த சேவையை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்