விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்க தடை

விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும்போதோ பயணிகள் புகைப்படம், வீடியோ எடுக்க விமான போக்குவரத்து இயக்குனரகம் தடை விதித்துள்ளது.;

Update: 2020-09-12 09:56 GMT
புதுடெல்லி,

விமானங்கள் புறப்படும்போதோ, தரையிறங்கும் போதோ பயணிகள் புகைப்படம் வீடியோ எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் விதிமீறலில் ஈடுபட்டால் குறிப்பிட்ட வழிதடத்தில் 2 வாரம் அந்த விமானம் இயங்க தடை விதிக்கப்படுகிறது என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




மேலும் செய்திகள்