புதுச்சேரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
புதுச்சேரியில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.;
புதுச்சேரி,
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளுக்கு வரும் 21ஆம் தேதி முதல் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான கால அட்டவணைகள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும் - பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.