3 நாள் சுற்றுப்பயணம் முடிந்தது; கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்
3 நாள் சுற்றுப்பயணம் முடிந்து இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இலங்கை திரும்பினார்.;
புதுடெல்லி,
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, டெல்லியில் நேற்று மத்திய மந்திரியும், முன்னாள் ராணுவ தளபதியுமான வி.கே.சிங் மற்றும் முன்னாள் ராணுவ அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசினார்.
பின்னர் 3 நாள் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு கோத்தபய ராஜபக்சே நேற்று இலங்கை திரும்பினார்.