அசாமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆக பதிவு

அசாமில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2019-11-13 16:01 GMT
கவுகாத்தி,

அசாம் மாநிலம்  கர்பி ஆங்காங் மாவட்த்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்தனர். மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.

மேலும் செய்திகள்