தேர்தல் பிரசார மேடையில் மந்திரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

தேர்தல் பிரசார மேடையில் மந்திரி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2019-10-19 19:58 GMT
மும்பை,

மராட்டியத்தில் நாளை (திங்கட்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை பீட் மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் நடைபெற்ற இறுதிக்கட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் மாநில மந்திரி பங்கஜா முண்டே கலந்து கொண்டார்.

அப்போது மேடையில் பேசும்போது, அவர் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்