காஷ்மீர் மறுசீரமைப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல்

காஷ்மீர் மறுசீரமைப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.;

Update: 2019-08-09 22:55 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலத்தை பிரித்து காஷ்மீர் மற்றும் லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று இந்த சட்டத்திற்கு ஒப்புதல் கொடுத்தார். இந்த தகவலை உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்