மும்பையில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அச்சம்

மும்பையில் 4 மாடிக்கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.

Update: 2019-07-16 07:11 GMT
மும்பை, 

மும்பையின் டாங்கிரி பகுதியில் உள்ள நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.  கட்டிட இடிபாடுகளுக்குள் 40 பேர் வரை சிக்கியிருக்க கூடும் என்று முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்